News Just In

10/31/2020 02:56:00 PM

ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேச பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு விசேட போக்குவத்து கொடுப்பனவு!!


ஊரடங்கு பிரதேச பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு விசேட போக்குவத்து கொடுப்பனவு ஒன்றை வழங்க கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, தினமும் பின்வரும் அடிப்படையில் போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி : ரூ1200.00
பரீட்சை மண்டப உதவி பொறுப்பதிகாரி : ரூ900.00
பரீட்சை மேற்பார்வையாளர்: ரூ 800.00
சேவகர் ரூ.600.00

No comments: