News Just In

10/28/2020 01:32:00 PM

சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியாகிய செய்தி...!!


நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுதல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: