News Just In

10/28/2020 07:06:00 PM

சற்று முன்னர் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: