நீர்கொழும்பு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் S.D.L.வசந்தா இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் 270 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் இதனை உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதன் மூலம் நீர்கொழும்பு கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: