
இந்தியாவில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் பலி!
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
பீகாரில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு!
No comments: