இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 665ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி, இதுவரை 154 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
504 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் கொரோனா தொற்றால் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5/01/2020 08:55:00 AM
இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: