காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று(30) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து ஆனது காரைநகர் - பொன்னாலை வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தே விபத்துக்குள்ளாக்கியது.குறித்த விபத்தில் பேருந்து சாரதி உட்பட 7பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5/01/2020 06:39:00 AM
யாழில் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: