News Just In

5/01/2020 06:07:00 AM

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!



இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று(30) மாத்திரம் மொத்தமாக 15பேர் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று குறித்து மக்கள் சரியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விழிப்புடன் செயற்படுமாறு அறிவிக்கப்படுகிறது.

No comments: