News Just In

4/23/2020 12:53:00 PM

இலங்கை போக்குவரத்து சபை சேவையாளர்களின் கோரிக்கை!


அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட சேவையாளர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்க செயலாளர் சேபால லியனகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: