News Just In

3/09/2020 10:45:00 PM

காத்தான்குடியில் நாளை கடையடைப்பு! காத்தான்குடி நகரசபையும் வர்த்தக சங்கமும் இணைந்து கோரிக்கை!!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்தான்குடி நகரசபையும் காத்தான்குடி வர்த்தக சங்கமும் இணைந்து வர்த்தக நிலையங்களை நாளை மூடி எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: