News Just In

3/10/2020 07:59:00 AM

தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!!

பெண்ணொருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 78 வயதான பெண்ணொருவரே நேற்று (09) சிலாபம்-முன்னேஸ்வரம் பகுதியில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: