இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், கௌரவ அதிதியாக பிரதி ஆணையாளர் உ.சிவராஜ், கிழக்கு பல்கலை மொழித்துறை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பௌர்ணமி கலை விழாவில் நாடகம், நடனம், பேச்சு, இசை, பாடல் என்பன இடம்பெற்று நிகழ்வினை அலங்கரித்தன.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த பௌர்னமி கலைவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

































No comments: