News Just In

3/09/2020 09:15:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! ஸஹ்ரானிற்கு நிதி வழங்கியவர்களை தீவிரமாக தேடும் சி.ஐ.டி!!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவருடைய தேசிய தெளஹீத் ஜமா அத் (NTJ) அமைப்புக்கும் நிதி வழங்கிய 07 பேரைத் தேடி சி.ஐ.டி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த ஏழு பேரில் வைத்தியர்கள் 02 பேர், வாகன விற்பனையாளர்கள் 02 பேர், சட்டத்தரணி ஒருவர், பொறியியலாளர் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: