News Just In

3/03/2020 11:40:00 AM

முன்னாள் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்


முன்னாள் இராஜாங்க , பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: