கடற்படை வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இன்னுமொரு கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி முகத்துவாரம் கடற்படை முகாமில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாககடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
3/29/2020 08:25:00 AM
துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பலி! இருவர் காயம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: