News Just In

3/02/2020 08:34:00 PM

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்பு - தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி


இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: