பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது
No comments: