News Just In

2/28/2020 05:35:00 PM

இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDH வைத்தியசாலையில்


காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளுடன் இத்தாலியிலிருந்து வந்த இலங்கையர்கள் இருவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (27) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை , காய்ச்சல் அறிகுறிகளுடன் வெளிநாட்டிலிருந்து வந்த ஏனைய 04 பேர் கம்பஹா , நீர்கொழும்பு , இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: