இச்சம்பவத்தில் 48 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (25) இரவு, இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸ் பிரிவின் அப்புகஸ்தென்ன, கீழ் அமுனுதென்ன தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்த வேவல்வத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: