மட்டக்களப்பு தமிழரசுகட்சி வாலிபர் முன்னணி ஏற்பாட்டில் செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட புல்லுமலையில் வசிக்கும் தேவைப்பாடு உடைய போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் மற்றும் அவர்களின் கர்ப்பிணி தாய்க்கு குழந்தை பேற்றுக்கு உரிய பொருட்கள் வாலிபமுன்ணனியால் இன்று (09.02.2020) வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் தீபாகரன் வடகிழக்கு மாகாணங்களுக்கான வாலிபர் முன்னணிதலைவர் சேயோன் வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
2/09/2020 09:30:00 PM
Home
/
உள்ளூர்
/
புல்லுமலை
/
மட்டக்களப்பு
/
புல்லுமலையில் மட்டு வாலிப முன்னணியால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
புல்லுமலையில் மட்டு வாலிப முன்னணியால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)




No comments: