பிரயாணிகளை ஏற்றிச்செல்வதில் போட்டி போட்டு பயணித்த தனியார் மற்றும் அரச பேருந்துகளின் நடத்துனர்களிடையேஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவம் திம்புலாகல-மனம்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அரலகங்விலவில் இருந்து கதுருவெல நோக்கி பயணித்த இந்த இரண்டு பேருந்துகளும் இடையில் நிலவிய போட்டியே இவ்வாறு மோதலில் முடிவடைந்துள்ளதாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.
No comments: