மேற்கிந்திய தீவுகள்-இலங்கை அணிகளுக்கு இடையிலான 03 ஒரு நாள் சர்வதேச போட்டித்தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
இந்த போட்டி பகல் இரவு போட்டியாக கொழும்பு எஸ் எஸ் சீ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் 03 வருடங்களுக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது போட்டி இதுவாகும்.
இரண்டு அணிகளுக்கு இடையில் இதுவரை 57 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 28 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 26 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன.
2/22/2020 11:01:00 AM
Home
/
கிரிக்கட்
/
விளையாட்டு
/
மேற்கிந்திய தீவுகள்-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி
மேற்கிந்திய தீவுகள்-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments: