"பாடுமீன் புத்தகத் திருவிழா-2020" மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இம்மாதம் 21ஆம் திகதி 23ஆம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்கள் கீழுள்ள படங்களில் தரப்பட்டுள்ளன.
No comments: