News Just In

1/23/2020 11:05:00 PM

கிழக்கு பல்கலை சிரேஸ்ட விரிவுரையாளர் வர்ணகுலசிங்கம் மாரடைப்பினால் உயிரிழப்பு!


கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் (புவியியல் துறை) அவர்கள் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மாரடைப்பு காரணமாக அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்ள்ளது. அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: