News Just In

1/24/2020 09:46:00 PM

கிழக்கு சுற்றுலா சபை தவிசாளராக ஹரிபிரதாப் நியமனம்


கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தவிசாளராகவும் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத்னால் இன்று வெள்ளிக்கிழமை (24) திருகோணமலை உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. 

ழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து முகாமையாளரும் ஆன ஹரிபிரதாப்புக்கு .சுற்றுலாத் துறையின் தவிசாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: