
மட்டக்களப்பு கல்லடி- உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் 30.01.2020 வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது.
இதன் ஆரம்ப கிரிகைகள் நாளை சனிக்கிழமை காலை 5:30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகின்றது.
எண்ணெய்காப்பு நிகழ்வானது 28.01.2020 தொடக்கம் 29.01.2020 வரை இரு நாட்கள் இடம்பெறும். இதன்போது அடியவர்கள் எண்ணெய்க் காப்பு வைக்கும் நிகழ்விலும், கும்பாபிஷேக கிரிகைகளிலும் கலந்துகொள்ள முடியும்.


No comments: