ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாத காலப்பகுதியில் மேற்கொண்ட தீர்மானங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு பட்டியல்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அதன்பின்னர் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த தீர்மானங்களையே ஜனாதிபதி ஊடகப் பிரிவு பட்டியல்படுத்தியுள்ளது.
குறித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை வருமாறு…




No comments: