இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பழைய மாணவரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமார் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயகல்வி பணிப்பாளர் வி.மயில்வாகனம், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் ஏ.றாகல், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.










No comments: