News Just In

11/07/2019 10:33:00 PM

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான நிகழ்வு

2019ஆம் ஆண்டிற்கான "தொளஸ் மகே பாண" வேலைத்திட்டத்தில் "சிறிய உலகில் குழந்தை ஓவியர்" எனும் தொனிப்பொருளில் அமைந்த ஓவியக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (07.11.2019) நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அதிகாரசபையும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் முன்பள்ளி மாணவர்களுக்கான ஓவியக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

No comments: