News Just In

11/24/2019 03:15:00 PM

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சோளப் பயிர்ச் செய்கை சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.

விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: