News Just In

10/25/2026 04:16:00 PM

சவூதியில் மீண்டும் பதற்றம் ; பல வெடிப்பு சம்பவங்கள்

சவூதியில் மீண்டும் பதற்றம் ; பல வெடிப்பு சம்பவங்கள்



சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பல வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக, குடிமக்களும் குடியிருப்பாளர்களும் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும், அதிகாரப்பூர்வ வழிகள் மூலமான செய்திகளைப் பின்பற்றுமாறும் சவூதி அரேபியாவின் பொது குடிமைப் பாதுகாப்பு இயக்குநர் அலுவலகம்  வலியுறுத்தியுள்ளது.

No comments: