
சுமார் 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊழல் மோசடி விசாரணை ஆணையத்தால் கைது செய்யப்பட்ட கிரிஷ் (Krrish) நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிரிவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
No comments: