உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுவிலக்கு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மதுபானப் பயன்பாட்டை முற்றாகத் தவிர்ப்பதை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் பேர் மதுபானப் பயன்பாட்டுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய காரணங்களால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சுகாதார அறிக்கைகளின் தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: