மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் :தவெக19000மேலதிகவாக்குகளால் வெற்றி

பனையூரில் தவெக அலுவலகத்தில் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மை நிலவரப்படி மதுராந்தகம், தொகுதியில் தவெக வெற்றி பெற்றுள்ளது
No comments: