
நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின்அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
நுவரெலியா மாவட்ட கல்வி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: