News Just In

8/01/2026 12:05:00 PM

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு



2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்கான மாவட்ட ரீதியாக வெட்டுப்புள்ளிகள் ('Z -' மதிப்பெண்கள்) வெளியிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், மறு கணக்கெடுப்பிற்குப் பிறகு இந்த மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச 'Z' மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments: