News Just In

6/25/2026 11:23:00 AM

எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்!

எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை தற்போது ஒரு பீப்பாய் 72.32 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

அதேநேரம், WTI மசகு எண்ணெய்யின் விலையும் 70 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் சரிவடைந்து, தற்போது ஒரு பீப்பாய் 69.20 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.



No comments: