News Just In

4/01/2026 06:02:00 AM

க.பொ.த உயர்தரத்தில் கணிதப் பிரிவில் அகில இலங்கை முதல் இடம் பெற்ற மாணவர்

க.பொ.த உயர்தரத்தில் கணிதப் பிரிவில் அகில இலங்கை முதல் இடம் பெற்ற மாணவர்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பள்ளிக்கல்வி சூழலுக்கும் பெருமையூட்டும் தருணமாகும்.

No comments: