News Just In

2/13/2026 06:20:00 PM

இலங்கையில் முதல் குரங்குகள் காப்பகம்!

 இலங்கையில் குரங்குகள் காப்பகம்!




இலங்கையில் முதலாவது குரங்குகள் காப்பகம் மாத்தளை
கழுகங்கைக்கு அண்மையில்150ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது.குரங்குகள் தப்பி செல்லமுடியாது அமைக்கப்படும் இந்த காப்பகத்தில்உணவு மற்றும் நீர் போன்ற சகலவற்றையும் அவை பெறக்கூடியதாக இருக்கும்இதனை மேற்கொள்ள 283.87மில்லியன் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது

No comments: