யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா பயணம்
யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவசமாக இந்தியப்பயணத்தை மேற்கொண்டு நேற்று (23/02/2026) மதியம் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.புது டில்லியிலும், சென்னையிலும் தமிழ்தேசிய அரசியல் தொடர்பாக சில சந்திப்புக்களை மேற்கொள்வார் என எதிர்பார்கப்படுகிறது.
No comments: