இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட நிலைய அதிபர் (station master) பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பிர தேச இளைஞர்
இம்முறை இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட நிலைய அதிபர் (station master) பரீட்சையில்.இம்முறை கல்குடா தொகுதியை சேர்ந்த 07 இளைஞர் ஒரேயடியாக நிலைய அதிபர் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள்
No comments: