மூதூர் -கட்டபறிச்சான் சந்தனவெட்டை மக்களுக்கான குமுகாய மேம்பாட்டு மன்றம் -கிழக்கு(SAFE) அமைப்பின் வெள்ள நிவாரண உதவி!
குமுகாய மேம்பாட்டு மன்றம்-கிழக்கு(SAFE)அமைப்பினால்சந்தனவெட்டை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 113குடும்பங்களுக்கு அரிசி பொதிகள்இன்றுசந்தனவெட்டைபகுதியில்வைத்துவழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு குமுகாய மேம்பாட்டு மன்றம் - கிழக்கின் (SAFE)உபதலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமான கந்தையா கனகசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கட்டபறிச்சான் இராசதுரை சனசமூகநிலைய செயலாளர் மற்றும் சந்தனவெட்டை RDS தலைவர் ஆகியோரும் பங்கு கொண்டனர்இதற்கான நிதி உதவியினை வன்னி நிழல்கள் அமைப்பு மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின்(EDS)ஊடாக வழங்கிஇருந்தது
No comments: