News Just In

12/08/2025 06:28:00 PM

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்

 ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல் 


இந்த மாதம் 8-12 திகதி காலப்பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம் பெறுவதால் இதில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள விளையாட்டு கழக உறுப்பினர்கள் நாளைய தினம் காலை 8 மணி அளவில் எமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சமூகம் தரவும்

இதன் மூலம் எமது சுகாதார பொதுச்சுகாதார பரிசோதகர் உடன் தாங்களும் இப்பணியில் இணைந்து உங்கள் பிரதேசத்திற்கு உங்களால் முடிந்த சேவையினை ஆற்ற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிக விபரங்களுக்கு எமது பகுதி மேற்பார்வை பொதுச் சுகாதார அதிகாரியினை தொடர்பு கொள்ளவும்- 0759988662

No comments: