News Just In

11/10/2025 06:33:00 PM

மனைவியின் துணையுடன் குற்றவாளியை கைதுசெய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

சட்டம் தன் கடமையை செய்ய ஆரம்பித்து விட்டது!




நேற்று இரவு நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்ததாம்.அதில் குறித்த இடத்தில்
e-cash மூலம் ஒரு பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக செய்தி கிடைத்துள்ளது.

பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் இல்லாத
நிலையில் உடனடியாக  தனது மனைவியின் துணையுடன் குற்றவாளியை கைதுசெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் பண்டாரவளை,நுவரெலியா,பதுளை ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில்ஈடுபட்டு வந்ததாக மேலும் தகவல்கள்தெரிவிக்கின்றன

No comments: