News Just In

9/02/2025 03:47:00 PM

பாலமீன்மடு பாடசாலை பெற்றோரின் கண்டன ஆர்ப் பாட் டம்.தேசியமக்கள்சக்திஅமைப்பாளர்தலையீட்டில்.நிறைவு

பாலமீன்மடுபாடசாலைபெற்றோரின்கண்டனஆர்ப்பாட்டம்.தேசியமக்கள்சக்திஅமைப்பாளர்தலையீட்டில்.நிறைவு


(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு பாலமீன்மடுவிக்னேஸ்வராவித்தியாலயத்தில் நிரு வாகமாற்றம்செய்யப்படவேண்டுமென்று.இப்பிரதேசபெற்றோர் பாடசாலை முன்பாக முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம். தேசியமக்கள் சக்தியின் மட்டக்களப்புஅமைப்பாளரும்விவசாயநீர்ப்பாசனகால்நடைஅபிவிருத்திஅமைச்சின் மட்டக் களப் பு மாவட் ட இணைப்பாளருமான கே. தில கநாதனின் தலையீட் டால்முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த பாடசாலையில் பாடசாலை அதிபருக்கும் பாட சாலை ஆசிரி யர்களுக்குமிடையில். ஏற்பட்டு வரும் இணக் கப் பாடின்மை காரண மாக கடந்த மூன்று மாத காலமாகதமதுபிள்ளைகளின்கல்விபாதிக்கப்படுவதாகவும் இதற்கு விரை வான தீர்வு கிடைக்க வேண்டுமென்று பெற்றோர். பாடசா லை முன்பாக. கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தனர்.

இவ்விடத்துக்கு வருகைதந்த தேசிய மக்கள்சக்தியின் மட்டக் களப் புஅமைப்பாளரும் விவசாய நீர்ப்பாசன ,கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மட்டக் களப்பு மாவட்ட இணைப்பாளருமான கே. திலகநாதன்இப்பகுதி பெற்றோர்களையும் ஆசிரியர் களையும் சந்தித்து. இப் பாடசாலையில் தற்போதய நிலவரம் இணக்கப் பாடின்மை பற்றி கேட்டு அறிந்து கொண்டார்.

இது பற்றி மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.கே. குண நாத னின் கவனத்துக்குக் கொண்டுவந்து இப் பிரச்சி னையைவிரைவாக தீர்த்து வைக்குமாறுவேண்டுகோள் விடுத்தார். மேலும் பாடசாலையில். கணித பாட ஆசிரியறொரு ருவர் இடம் மாற்றம் பெற்றுச் சென்ற தையடுத்து. நிரப்பப் படா து இருந்தவந்த கணித பாடஆசிரியர் வெற்றிடமும் உடன் பூர்த்தி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

. இங்கு பெற்றோர்களை சந்தித்த அமைப்பாளர் திலகநாதன் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்;- மக்களின் பிரச்சினை களை தீர்த்துவைக்கதேசியமக்கள்அரசாங்கம்எவ்வேளையிலும்தயாராக இருப்பதாகவும்.இனிவரும்காலங்களில் ஆர்ப் பாட்டங்களை நடத்தி தமது பிரச்சி னைக் கு தீர்வு காண்ப தற்கு எத்தனிக்கக்க கூடாது எனவும் தெரிவித் தார்.

மக்களின் பிரச்சனைக்குசுகமான தீர்வு பெற்று தருவதற்கு தான் தயாராக இருப்பததாகத் தெரிவித்தார் பாடசாலை. ஆசிரியர் களுக்கும் பெற்றோருக்கும் இடையில் சுமுகமான இணக்கப்பாடு சம்பந்தமான ஏற்பாடும் நடத்தப்பட்டு இரு தரப்பினரையும். சுமுகமாக இயங்குவதற்குரிய ஏற்பாடு களும் இங்கு செய்யப் பட் டன.

சுமார் மூன்று மாதங்களுக்கு மேல்இ ப் பாடசாலையில் நிலவி வருகின்ற இந்த நிர்வாக மட்ட பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முன்வந்ததேசிய மக்கள் கட்சியின் அமைப்பாளர் திலகநாதனை இப்பிரதேச மக்கள் நன்றி பாராட்டுகின்றனர்

No comments: