News Just In

8/22/2025 04:58:00 PM

ரணில் தொடர்பில் நீதிமன்றம் சற்றுமுன்னர் பிறப்பித்த உத்தரவு

ரணில் தொடர்பில் நீதிமன்றம் சற்றுமுன்னர் பிறப்பித்த  உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments: