மகப்பெறுக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அன்றைய தினம் மகப்பெறு அறையில் இருந்த தாதியர் மற்றும் வைத்தியர் என்போர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரதான சந்தேக நபர்கள் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிய வருகின்றதது சிந்துஜாவின் மரணம் தொடர்பில் நீதி கோரி பல போராட்டங்கள் முன்னேடுக்கப்பட்டடது என்பது குறிப்பிடதக்கது.
No comments: