25.08.2025 ஆம் திகதி தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 222 வது நினைவு நாள் தொடர்பான கலந்துரையாடலானது எதிர்வரும் 11.08.2024 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
எனவே, இக்கலந்துரையாடலில் இந்நினைவு நாள் ஏற்பாடு தொடர்பான தங்களது ஒத்துழைப்புக்கள், ஆலோசனைகள், தீர்மானங்கள் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு சமூக ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முதல்வர்மாநகர சபை, வவுனியா
No comments: