News Just In

8/06/2025 06:49:00 AM

காட்டு யானைத் தாக்கி 38 வயது குடும்பப் பெண்பலி . மட்டக்களப்பு மகிழ வெட்டுவானில் பரிதாப சம்பவம்.

காட்டு யானைத் தாக்கி 38 வயது குடும்பப் பெண்பலி . மட்டக்களப்பு மகிழ வெட்டுவானில் பரிதாப சம்பவம்.


(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு மகிழ வெட்டுவான் பகுதியில். காட்டு யானை தாக்கியதில். 38 வயது நிரம்பிய. மூன்று பிள்ளைகளுக்கு தாயான. இளம் குடும்பப் பெண் பலிஅவரது நான்கு வயது. சிறுமியும் காயத்துக்கு உள்ளாகி. வைத்திய சிகிச்சைக்கு ட்படுத்தப்பட்டுள் ளதாகபொலிஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

ஆயித்தியமலை பொலீஸ் பிரிவிலுள்ள. கற்குடா கிராமத் தில் .வசிக்கும் பசுபதி ரவிச்சந்திரன்என்ற கும்பப்பெண்என பொலிசா ரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.கிராமத்தில் உள்ள முருகன் கோயில் திருவிழாவுக்கு செல்வதற்காக. குறித்த குடும்பப் பெண். ஆயத்தமாகிக்ககொண்டிருந்த நிலையில். வெளியில் வந்த.பொழுது காட்டு யானையை கண்டு தப்பியோட முயற்சிக்கை யில் குறித்த குடும்பப் பெண் காட்டு யானை யினால் பலமான தாக்கு தலுக்கு உள்ளானதாக. மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

. இந்த சம்பவத்தில் காட்டு யானை யின் தாக்குதலுக்குள்ளாகி. காயமுற்ற நிலையில். சம்பவத்தில் மரணமான. பெண்ணின். நான்கு வயது நிரம்பிய கடைசி புதல்வி மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி பலியான குடும்பப் பெண். 38 வயது நிரம்பிய பசுபதி ரவிச்சந்திரன் என பொலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பலியான. குடும்பத்துக்கான அரசாங்கத்தின். நஷ்ட ஈட்டை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு. விவசாய நீர்ப்பாசன மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும். தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரருமான கே திலகநாதன் . பிரதேச செயலாளர் திருமதிஎன். சத்யாநந்தி நந்தி யை. கேட்டிருந்தார்.

இதற்கமைய அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவைகள். நிலையத்தின்ஊடாக வழங்கப்படும். காட்டு யானை தாக்குதலில் இறந்த குடும்பத்தினருக்கான நஷ்டஈடு ரூபாய் 10 லட்சத்தில். முதற்கட்ட மரணச்சடங்குக்கான நிதி ரூபாய் ஒரு லட்சம் ரூபாய். உடன் இன்றுகாலை வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது. தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கே திலகநாதன் வவுணதீவு உதவி பிரதேச செயலா ளர் எஸ்.ஜோகராஜா. தேசிய மக்கள் சக்தியின் வவுணதீவு அமைப் பாளர் ஆர் ரத்னம். வவுணதீவு பிரதேச சபையின் உறுப்பினர். கே தேவராஜா. உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் சமூகமளித் திருந் தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம் எஸ் எம் நசீர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது. ஆயி த்தியமலை பொலீஸ் நிலைய உதவி பொலீஸ் பரிசோதகர் ஏ.எம்.ரஹீம். சாட்சியங்களை நெறிப்படுத்தினார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக் கமைய இந்த மரணவிசாரணை நடைபெற்றது. காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட விபத்து மரணம் என தீர்ப்பளிக்கப் பட்டது. இந்தச் சம்பவத்தில் பலியான. இளம் குடும்பப் பண்ணின் . இடது கை, வலது கால், மற்றும் முகத்திலும். காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும். காட்டு யானை யினால். மிதி யு ண்டு. இவரது மரண சம்பவம் ஏற்பட்டுள்ளதாக. தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணை. சம்பவத்தடியிலிருந்து. நாவற்காடு அரச வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணித் துள்ள தாக அறிவிக்கப்படுகிறது. நேற்று இரவுஎழு மணியளவில் சம் பவம் நடைபெற்றுள்ளதாக ஆயத்தியமலை பொ லீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து. குறித்த பிரதேசத்தில் ஊருக்குள் யானை வராதவாறு. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு. தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலகநாதன். வன ஜீவ ராசிகள். திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட. இணைப் பாளர். கே. சுரேஷிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments: