திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின்சாரதிக்கு மாரடைப்பு
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின்சாரதி, சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கவனமாக பஸ்ஸை நிறுத்தி 62 பயணிகளையும் காப்பாற்றி விட்டு இருக்கையில் மயங்கி விழுந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது
No comments: